தமிழகம் நாமக்கலில் சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி Apr 23, 2025 நாமக்கல் சித்தலத்தூர் வனவிலங்கு பிரிவு சாலை தின மலர் நாமக்கல்: சித்தளத்தூர் காட்டுபாளையம் பிரிவு சாலையில் கார் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். The post நாமக்கலில் சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.
பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!!
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக , 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வாரி சீரமைக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர்
கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்: வாடகை கட்டிடத்தில் குழந்தைகள் அவதி
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறை கடைபிடிக்க வேண்டும்: அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை