வேலூர்: வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை என புகார் எழுந்ததை அடுத்து தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.