கொடுங்கையூர்: உ.பி.யில் இருந்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஞானப்பிரகாஷ் என்பவரிடம் இருந்து 220 காற்றாடி, மாஞ்சா நூலுடன் கூடிய 10 லொட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.