இந்தியா விஜயநகரம் அருகே விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து Apr 02, 2025 விஜயனகரம் ஆந்திரப் பிரதேசம் நந்தித் சமல்பூர் ஒடிசா ரயில்வே வாரியம் தின மலர் ஆந்திரா: ஆந்திரா விஜயநகரம் அருகே ஒடிசாவின் நந்தீத்-சமல்பூர் சென்ற விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே வாரியம் தகவல் அளித்துள்ளது. The post விஜயநகரம் அருகே விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.
வக்ஃபு திருத்தச் சட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது
மணிப்பூர் மோதலுக்கு தீர்வு மெய்டீஸ், குக்கி குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை: கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம்
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிபதியாக பதவியேற்பு: வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
199 நாடுகள் பட்டியலில் இந்தியா பாஸ்போர்ட் மதிப்பு 148 ஆக சரிந்தது: நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது அயர்லாந்து
எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்