7 லட்சம் நிலுவை வழக்கை குறைக்க ஒன்றிய அரசு வழிகாட்டுதல்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றிய அரசு சம்மந்தப்பட்ட 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை குறைக்கும் வகையில் ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறை, அமைச்சரவை செயலர் தலைமையிலான குழு பரிந்துரைகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

The post 7 லட்சம் நிலுவை வழக்கை குறைக்க ஒன்றிய அரசு வழிகாட்டுதல்கள் appeared first on Dinakaran.

Related Stories: