இந்த நிலையில், இவர் மேற்கு ஆப்பிரிக்காவில் கோகோ பண்ணைகளுக்கு பணிக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக, பள்ளிகளில் இலவச காலை உணவுத்திட்டத்தை பிரபல யூ-ட்யூபர் Mr Beast அறிமுகம் செய்துள்ளார். இதன்மூலம் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பள்ளியில் முதல் வாரத்திலேயே 10% அதிகரித்துள்ளதாக ஆச்சர்யம் பொங்க தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வருடத்தில் இன்னும் முன்னேற்றமடைந்து இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், 15,00,000 குழந்தை தொழிலாளர்களை மீட்க யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
The post வட ஆப்ரிக்காவில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் Mr.Beast ..!! appeared first on Dinakaran.