ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பிற்பகல் 3.24 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.

 

The post ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: