இந்தியா ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி Mar 15, 2025 ஜனாதிபதி ஆம் ஆத்மி கட்சி தின மலர் ரூ.1,300 கோடி ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ரூ.1300 கோடி ஊழல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. The post ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி appeared first on Dinakaran.
ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்
மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி: வரும் 24 முதல் அமல்