இந்தியா யமுனை நதிக்கரையில் அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்!! Dec 28, 2024 முன்னாள் மன்மோகன் சிங் யமுனா ரிவர்பார்க் தில்லி நிகம்போத் காட் யமுனா ஆற்றங்கரை தின மலர் டெல்லி : டெல்லி நிகம்போத் காட் பகுதியில் யமுனை நதிக்கரையில் அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. The post யமுனை நதிக்கரையில் அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்!! appeared first on Dinakaran.
ஜனவரி 1ம் தேதி முதல் அமல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மூன்று ஆண்டுகளுக்கு பின் அதிகரிப்பு
ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலை டிச.31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க தவறிய ஒன்றிய அரசு: காங்.-பாஜ இடையே வார்த்தை மோதல்
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் இறுதி மரியாதை
டிக்கெட் வாங்க பணம் இல்லாததால் ரயில் சக்கரங்களுக்கு நடுவில் 250 கி.மீ பயணித்த இளைஞர்: மத்திய பிரதேச அதிகாரிகள் அதிர்ச்சி