இந்த வழக்கில் வருகின்ற ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார், பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் பிஎல்என் ரெட்டி ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் முறையே ஜனவரி 2ம் தேதி, மூன்றாம் தேதி ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகனுக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.