பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்..!!

டெல்லி: பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என்று தெரிய வந்துள்ளது. மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டில் குன்னூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

The post பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: