இந்தியா சபரிமலையில் நேற்று 89,729 பேர் சாமி தரிசனம்..!! Dec 20, 2024 சபரிமலை கேரளா கேரளா: சபரிமலையில் நேற்று இரவு 11 மணி வரை 89,729 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை 34,814 பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர். The post சபரிமலையில் நேற்று 89,729 பேர் சாமி தரிசனம்..!! appeared first on Dinakaran.
பல ஆயிரம் கோடி சொத்து உரியவர்களிடம் ஒப்படைப்பு; நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: விஜய் மல்லையாவும், லலித் மோடியும் பரஸ்பர ஆறுதல்
நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்; எதிர்கட்சிகளின் முற்றுகையால் விழிபிதுங்கியது பாஜக அரசு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்