முன்னதாக நவம்பர் 16ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்.. 2வது முறையாக குறிவைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி..!! appeared first on Dinakaran.