×

சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிவகாசி, நவ.12: சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தல் பணிகள், கழக வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ஆர்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, சிவகாசி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சி.எம்.ராஜா, ஒன்றிய செயலாளர் வைரமுத்து, சக்கரைதேவர், கோவிந்தராஜ், துர்க்கையாண்டி, பொன்ராஜ், பாஸ்கரன், செல்வம், நகரச் செயலாளர் நாகராஜ், பகுதி செயலாளர் பகவதிபாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள்,ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AAMUK ,Sivakasi ,AMU ,district secretary ,Bailwan Santoshkumar ,AAMU ,Virudhunagar Central District League ,AAM MUK ,Dinakaran ,
× RELATED அரசமைப்பில் இடம்பெற்ற உரிமைகள்...