தமிழகம் வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! Oct 04, 2024 வட கிழக்கு பருவமழை அமைச்சர் கே. என் நேரு சென்னை கே.என் நேரு வட கிழக்கு Ad சென்னை: சென்னையில் 40 செ.மீ. மழை பெய்தால் என்ன செய்வது அதனால் போருக்கு தயாராவது போல் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். The post வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டம்: ஜூலை 25க்குள் விண்ணப்பிக்கலாம்
குண்டு குழியுமாக மாறிப்போன ஓசூர்- பாகலூர் நெடுஞ்சாலை: சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திட மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி; 2வது நாளாக பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
கோயில் நிதியில் கல்லூரி தொடங்க எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியை கண்டித்து 14ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
வாரணாசி ஐஐடி விடுதியில் அதிர்ச்சி; சக மாணவர்கள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்தவர் சிக்கினார்:போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு
7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!