இந்தியா ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து Oct 02, 2023 பெங்களூரு பெங்களூரு: பெங்களூருவில் ஹீலியம் பலூன்கள்மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. ஹிலியம் பலூன்கள் வெடித்து தீப்பிடித்ததில் குழந்தைகள் உள்பட 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. The post ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து appeared first on Dinakaran.
தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து ஒருமாதம் நிறைவு பஹல்காமில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உள்ளூர்வாசிகள்
வக்பு என்ற பெயரில் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கர்நாடக உள்துறை அமைச்சர் கல்லூரி கணக்கில் இருந்து ரன்யாராவுக்கு ரூ.40 லட்சம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்; கர்நாடக அரசியலில் பரபரப்பு
நீர் பங்கீடு தொடர்பாக அரியானாவுடன் மோதல் நங்கல் அணைக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு: ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறப்பு எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி ஆவேச பேச்சு
டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம்
200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக் கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும் : வக்ஃப் சட்ட வழக்கில் கபில் சிபல் வாதம்
மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!!