வாஷிங்டன்: கனடா பிரதமரைத் தொடர்ந்து சீனாவுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புலம்பல். சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது எனவும், கனடாவுக்கு அதைவிட ஆபத்தானது எனவும் கூறினார்.
