ஜனநாயகன் பட தணிக்கை சான்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல்!!

டெல்லி : ஜனநாயகன் பட தணிக்கை சான்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜனநாயகன் பட தணிக்கை சான்று வழக்கை மீண்டும் விசாரித்து உத்தரவு வழங்க தனி நீதிபதிக்கு ஐகோர்ட் அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்று வழங்கிய தனி நீதிபதி உத்தரவை அண்மையில் ஐகோர்ட் ரத்து செய்தது.

Related Stories: