குஜராத்தை விட கல்வி, சுகாதாரத் துறையில் தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: குஜராத்தை விட கல்வி, சுகாதாரத் துறையில் தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குஜராத்தில் 12ம் வகுப்பு படித்தவர்கள் 50% மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 90% பேர் 12ம் வகுப்பு முடித்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு 4 மருத்துவர் என்றால் குஜராத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: