இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 

கோவை: இஸ்லாமிய மக்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கு ரூ.5,000ஆக ஓய்வூதியம் உயர்வு. உலமாக்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும். இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

 

Related Stories: