சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

 

டெல்லி: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர். தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் 2 நாட்கள் தங்கி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.

Related Stories: