ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் பெரும்பாலான இந்திய பொருட்கள் மீதான வரிகள் முற்றிலுமாக நீக்கம்

 

டெல்லி: ஐரோப்பிய ஒன்றியம் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் பெரும்பாலான இந்திய பொருட்கள் மீதான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. கடல்சார் பொருட்கள், காலணிகள், ரசாயனப் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், நுகர்வோர் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், ரயில்வே, கப்பல் தயாரிப்புகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவைகளுக்கு வரி விலக்கு அளிக்க உடன்பாடு எட்டியுள்ளது.

Related Stories: