எங்கள் வான்பரப்பின் வழியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டம்

அபுதாபி: எங்கள் வான்பரப்பின் வழியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரானை தாக்க அமெரிக்க படைகள் அந்நாட்டின் அருகே குவிக்கப்பட்டுள்ள நிலையில் யு.ஏ.இ. இவ்வாறு அறிவித்துள்ளது.

Related Stories: