உலகம் ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி! Jan 25, 2026 ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 458 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நீக்கமா? அமெரிக்க கருவூல செயலாளர் பதில்
அதிபர் டிரம்பின் செயல்பாடுகளால் புதிய ஒழுங்கை நோக்கி நகரும் உலக அரசியல்: கூட்டாளிகள் எதிராளிகளாக மாறுகின்றனர்
அமெரிக்காவில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, 3 உறவினர்களை சுட்டு கொன்ற இந்திய வம்சாவளி நபர் கைது: அலமாரியில் பதுங்கி உயிர் தப்பிய குழந்தைகள்
பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் வங்கதேச இடைக்கால தலைவர் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’: முதன்முறையாக ஷேக் ஹசீனா ஆவேச பேச்சு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை: கணவரே கொன்ற கொடூரம்; போலீசார் அதிரடி
ஏவுகணை பாதுகாப்பு திட்டம் நிராகரிப்பு; கனடாவை சீனா கபளீகரம் செய்யும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை