ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி, பிரியங்கா வருகை..!!

சென்னை: காங்கிரஸ் கிராம கமிட்டி, மகளிர் மாநாட்டில் பங்கேற்க ஜனவரி இறுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா தமிழகம் வருகை தர உள்ளனர். சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு, மகளிர் மாநாடு நடத்துகிறது. சென்னை, திருச்சியில் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கவுள்ள நிலையில் குமரியில் மீனவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: