இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 3 பேருக்கு ஜன.7 வரை நீதிமன்றக் காவல்

 

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 3 பேருக்கு ஜன.7 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. இலங்கை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது செய்தனர்.

Related Stories: