எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 10 லட்சம் வாக்காளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீங்களோ, உங்களது உறவினரோ வாக்காளராக இருப்பதை உறுதிப்படுத்தும் விவரங்களை பூர்த்தி செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
