சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உருவ சிலைக்கு பிரேமலதா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது
