கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கைது!

ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், ஒரு விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Related Stories: