சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் எ.வ.வேலு மா.சுப்ரமணியன் மரியாதை செலுத்தினார்கள்