தமிழகம் மயிலாடுதுறை அருகே மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25 பயணிகள் காயம்!! Dec 26, 2025 மந்தை கிராமம் மயிலாடுதுறை கூத்தலம் மயிலாதுதுரை மாவட்டம் பெங்களூரு வேளாங்கண்ணி மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25 பயணிகள் காயம் அடைந்தனர். பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் பேருந்து. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
ஸ்டாலின் இருக்கும் வரை திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது: முதலமைச்சர் பேச்சு
திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு: கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து துணை நிற்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரப்பர் வலைகள் திடீெரன கொழுந்துவிட்டு எரிந்தது உயர் மின் அழுத்த கம்பத்தில் தீ விபத்தால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
‘கடுங்குளிர்… லேசா வெயில்… என்னா… கிளைமேட்யா இது…’ குளுகுளு கொடைக்கானலுக்கு குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்