கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 38.15 ஏக்கரில் ரூ.139.41 கோடியில் 8 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்துவைத்தார்.

Related Stories: