வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!!

சென்னை: வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களை தடுத்தும், தாக்கியும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. உலகமே விடுமுறை அளிக்கும் டிச.25ஆம் தேதி பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அரசு விடுமுறை ரத்து செய்தது. பிரதமர் மோடி தேவாலயம் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவது திட்டமிட்ட வெறுப்பு அரசியல் நாடகம் என அவர் கூறினார்.

Related Stories: