புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் துணைநிலை ஆளுநர் டெல்லி பயணம்

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் துணைநிலை ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டார். போலி மருந்து விவகாரம் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை, உள்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் கைலாஷ்நாதன் பேச உள்ளார். போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜாவுக்கு உதவிய ஜிஎஸ்டி அதிகாரி சத்தியமூர்த்தி அண்மையில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: