தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்..!!

சென்னை: தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள், ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

Related Stories: