மேற்குவங்க விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

கொல்கத்தா: மேற்குவங்க விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். டிசம்பர் 13 அன்று கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை வெடித்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அளித்துள்ளார்.

Related Stories: