100 நாள் வேலை திட்டம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு

 

டெல்லி: 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்தக் கோரி திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்; நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: