நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி படத்துடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்..!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு அவரது படத்துடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட பெயரில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories: