விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி! Oct 31, 2025 2 வது டி 20 இந்தியன் ஜோஷ் ஹாஸ்ல்வுட் இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சால் இந்திய அணி 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
மறுமுனையில் நின்று ஷபாலி பேட்டிங்கை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும்: ஆட்டநாயகி ஸ்மிருதி மந்தனா பேட்டி