விளையாட்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து! Oct 29, 2025 இந்தியா ஆஸ்திரேலியா டி 20 ஐயில் கான்பெர்ரா கான்பரா: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 மாதத்தில் 6 கிலோ எடை குறைந்ததால் சிக்கல்: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாசுக்கு வாய்ப்பு இல்லை
கடின உழைப்பால் எங்களுக்கு பெருமை கிடைத்துள்ளது; “2025 மிகச்சிறப்பாக அமைந்தது”- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி
மறுமுனையில் நின்று ஷபாலி பேட்டிங்கை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும்: ஆட்டநாயகி ஸ்மிருதி மந்தனா பேட்டி