தமிழகம் முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கை Sep 30, 2025 ஜி.வி. பிரகாஷ் சைந்தவி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப ஜி.வி. பிரகாஷ் குமார் சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி தோழியான சைந்தவியை ஜி.வி.பிரகாஷ்குமார் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு