சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டபுள் டெக்கர் பேருந்தில் ஏறி பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை 3 மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: