நாளை தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி..!!

நீலகிரி: நாளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தரவுள்ளார். ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: