தமிழகம் காய்ச்சலால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழப்பு Sep 18, 2025 கன்னியாகுமாரி திருவட்டார் கன்னியாகுமரி மாவட்டம் கினி தெரசா ஆசரிபள்ளம் அரசு மருத்துவமனை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஜினி தெரசா உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை