தமிழகம் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க ஜன.15 முதல் விண்ணப்பம் Jan 12, 2026 செயின்ட் அந்தோனியின் திருச்சபை கச்சத்தீவு செயின்ட் அந்தோணி கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க ஜன.15 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.2,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்
6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை திட்டம், பாடத்திட்டம் உருவாக்கம் பற்றி கருத்துகேட்பு: ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்பட 200 பேர் பங்கேற்பு