தமிழகம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை Jan 12, 2026 அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை