தமிழகம் ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Sep 12, 2025 விமான நிலைய மூர்த்தி சென்னை டி ரம்பூர் நீதிமன்றம் மெரினா பீச் போலீஸ் சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த தகராறில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து மெரினா கடற்கரை காவல் நிலைய போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு