×

பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா: மரியாதை செய்த முதலமைச்சர்

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

The post பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா: மரியாதை செய்த முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Anbhaghan ,102nd Birthday Ceremony ,Chennai ,Chief Minister of State ,Anna Adrawalaya, Chennai ,K. Stalin ,Ceremony ,Chief Minister ,
× RELATED பேராசிரியர் அன்பழகனின் 102வது...