×

தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க ஆணை

தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மாடுகள் கட்டுப்பாடு இன்றி சுற்றித் திரிவதால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக வழக்கறிங்கர் காமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பதில் தர உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI HIGH COURT ,TAMIL ,NADU ,KAMESH ,CHENNAI ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...