- 17 சிப்காட்
- சென்னை
- அமைச்சர்
- டி. ஆர். பி. ராஜா
- சிப்காட் நிறுவனம்
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மகளிர் பிரிவு
- தின மலர்
சென்னை: தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. சிப்காட் நிறுவனம் – இந்திய வர்த்தக தொழிழ் கூட்டமைப்பு மகளிர் பிரிவு இடையே குழந்தைகள் காப்பகம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் appeared first on Dinakaran.